கர்நாடக அரசில் ரூ.3,800 கோடி ஊழல்! - பிரஹலாத் ஜோஷி!
Mar 18, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக அரசில் ரூ.3,800 கோடி ஊழல்! – பிரஹலாத் ஜோஷி!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய திட்டத்தில் கர்நாடக அரசு 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் தார்வாட்டில் செய்தியாளரிடம் பேசிய அவர், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்த நிலம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், இதில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

அப்போதைய மைசூரு மாவட்ட துணை ஆட்சியர் இந்த முறைகேடு தொடர்பாக மாநில அரசுக்கு 15-க்கும் அதிகமான முறை கடிதம் எழுதியதாக கூறிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இந்த ஊழலை மூடி மறைக்க அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Tags: Rs. 3800 crore corruption in Karnataka government! - Prahalad Joshi!
ShareTweetSendShare
Previous Post

ஹத்ராஸ் சம்பவம்- சாமியாரின் உதவியாளருக்கு நீதிமன்ற காவல்!

Next Post

ஹத்ராஸ் சம்பவத்தால் வருந்துகிறேன்!- போலே பாபா!

Related News

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60 % இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

திமுக நிர்வாகிகள் பெரும்பாலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் விலகல்!

ரயில்வே துறையில் அபார வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies