செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மக்கள் அனைவரும் ஆரோக்கியம் பெற்று நல்வாழ்வு வாழ ஆதிபராசக்தி அம்மனை பிரார்த்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.