பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவு!
Sep 12, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவு!

Web Desk by Web Desk
Jul 7, 2024, 08:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் மத்திய நிதித்துறை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி அமைச்சகம் சார்பில்  ஜூன் 19 அன்று தொடங்கிய, 2024-25 க்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள்  ஜூலை  5 அன்று நிறைவடைந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, 10 குழுக்களைச் சேர்ந்த 120- க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.   விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள், கல்வித் துறையினர், சுகாதாரத் துறை வல்லுநர்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு வல்லுநர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவைகள் தொழில் துறையினர், பொருளாதார நிபுணர்கள், நிதித் துறை, மூலதனச் சந்தைகளின் நிபுணர்கள்,  உள்கட்டமைப்பு, எரிசக்தி,   நகர்ப்புற துறை பிரதிநிதிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர்  பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அஜய் சேத், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், மூத்த அதிகாரிகள்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதற்காகப் பங்கேற்பாளர்களுக்கு    நன்றி தெரிவித்த மத்திய நிதியமைச்சர் சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும்போது இக்கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகள் கவனமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Tags: Pre-Budget Consultation Meetings Completed!
ShareTweetSendShare
Previous Post

140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது! – பூபேந்தர் யாதவ்

Next Post

ஆஸ்திரியப் பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி!

Related News

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

F404 எஞ்சினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்!

இந்தியா- பாக். போட்டியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி, மும்பை  உயர் நீதிமன்றங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்!

ஒடிசா : நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தும் மணல் சிற்பம்!

இந்தியா – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

வெளியானது ‘சக்தித் திருமகன்’ படத்தின் ப்ரோமோ!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

101-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எம்.கே.வி. நிறுவனம் – 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம்!

கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்ட சிபிஆர்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies