MERCEDES BENZ நிறுவனத்தின் குறைந்த விலை எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கார் பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ், EQA மற்றும் EQB ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களை அறிமுகமாகியுள்ளது.
இதில் EQA மாடல் எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 66 லட்சமாகவும், EQB மாடலின் ஆரம்ப விலை 70 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பென்ஸ் காராக இக்யூஏ (EQA) விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.