ஹரியானா மாநிலம் குருகிராமில் மின்கம்பத்தின் மீது கார் மோதி செங்குத்தாக நின்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த குருகிராமில், சொகுசு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது அதன் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், சொகுசு கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி செங்குத்தாக நின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.