விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷிய வீரர் டேனியல் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
காலிறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னரும், ரஷியா வீரரான டேனியல் மெத்வதேவ்வும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ரஷிய வீரார் மெத்வதேவ் 6-4, 7-6 மற்றும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.