சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமில்லை!
Oct 18, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமில்லை!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 02:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 3 மற்றும் 6-ஆம் வகுப்பைத் தவிர பிற வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பள்ளிகள் முந்தைய கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தையே அடுத்த கல்வியாண்டிலும் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மற்றும் 6-ஆம் வகுப்பைத் தவிர பிற வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் கூறியுள்ளது.

பள்ளி நிர்வாகம் இடையே நிலவிய சந்தேகங்களுக்குத் தீர்வு அளிக்கும் விதமாகவும், தெளிவான அறிவுறுத்தலைப் பிறப்பிக்கவும் இந்த அறிவிக்கையை வெளியிடுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கூறியுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி, 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டங்களைப் பின்பற்றுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதமே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: No change in CBSE Syllabus!
Share
Tweet
SendShare
Previous Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! –1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவு!

Next Post

பி.இ தரவரிசை பட்டியல் வெளியீடு!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies