பி.இ தரவரிசை பட்டியல் வெளியீடு!
Sep 2, 2026, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.இ தரவரிசை பட்டியல் வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் BE, B.TECH முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வுக்கான  தரவரிசை பட்டியல் பொறியியல் கமிட்டியின் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியானது

அதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.

நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். இதில் 10 பேர் 200க்கு200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  சிறப்பு பிரிவு கலந்தாய்வு வரும் 22, 23-ம் தேதி நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

Tags: P.E Rank List Released!
Share
Tweet
SendShare
Previous Post

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமில்லை!

Next Post

தலைமை ஆசிரியர் இன்றி செயல்படும் 4,500 அரசுப் பள்ளிகள்! – ராமதாஸ்

Related News

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies