மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி போலீஸில் பிரமிளா, அகிலா ஆகிய 2 பெண் நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.
அவர்களை பற்றிய தகவல் கொடுத்தால் 8 லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என போலீஸார் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து போலீஸில் சரணடைந்துள்ளனர்.