இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 4வது ஆட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.