மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல் : பாஜக கூட்டணி வெற்றி
Oct 6, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல் : பாஜக கூட்டணி வெற்றி

Web Desk by Web Desk
Jul 13, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 11 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் உள்ள 274 எம்எல்ஏக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். மேலவைக்குத் தேர்வாக ஒரு வேட்பாளருக்கு 23 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

எம்எல்சி தேர்தலில் பாஜக சார்பில் ஐந்து பேர், கூட்டணி கட்சியான ஷிண்டே சிவசேனா பிரிவு மற்றும் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தலா இருவர் என மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி சார்பில் தலா ஒருவர் போட்டியிட்டனர். இதேபோல, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் ஜெயந்த் பாட்டீலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன.

தேர்தலில் பாஜக கூட்டணியான மஹாயுதி சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அதேவேளையில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மூவருக்கும் வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில், இருவர் மட்டுமே வென்றனர். ஜெயந்த் பாட்டீல் தோல்வியடைந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்துள்ளது.

Tags: Maharashtra Legislative AssemblyMaharashtra Assembly upper house election
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான சட்டத் திருத்தம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Next Post

துடிப்புமிகு கிராமங்கள் திட்டம் : மத்திய உள்துறை அமித் ஷா ஆலோசனை!

Related News

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies