தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
Mar 15, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சகம் கடல் முகத்துவாரத்தில் தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணல்களை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.46,47,380/-மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி பம்பாய்) மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.

தூர்வாரப்பட்ட மணலை பல்வேறு கட்டுமானங்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதே இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம்  ஆகும்.  இந்த புதுமையான அணுகுமுறை பொதுவாக கழிவுகளாகக் காணப்படும் தூர்வாரப்பட்ட மணலை மதிப்புமிக்க வளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பங்களிக்கும்.

கப்பல் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் நடைபெற்ற 45- வது ஆராய்ச்சிக் குழுக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்கப்பட்டது. விரிவான விவாதங்களுக்குப் பிறகு, ஆராய்ச்சிக் குழு, ஆய்வின் நன்மைகளை அங்கீகரித்து, முன்மொழிவை பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முயற்சி நிலையான கடல்சார் நடைமுறைகளில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும்.

Tags: IIT BombayMinistry of PortsShippingproposal for evaluation of sandsenvironmental protection.
ShareTweetSendShare
Previous Post

பைனான்சியர் கொலை வழக்கு : முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies