யூரோ கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வெற்றி!
Mar 21, 2026, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூரோ கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூரோ கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் பெர்லின் நகரில் நடைபெற்றது. பல்வேறு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை காட்டி இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன.

ஆட்டம்
தொடங்கிய 47வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்தது. இதையடுத்து 73வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கோலே பால்மர் பதில் கோல் அடித்தார்.

இதையடுத்து ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆட்ட இறுதி வரை எந்தவொருஅணியும் மேலும் கோல் அடிக்காததால் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Tags: footballSpain wins Euro football final
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு தினமும் 8,000 கன அடி நீர் வழங்க கர்நாடகா அரசு முடிவு!

Next Post

ஆடி மாத பூஜையை ஒட்டி சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies