ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழப்பு!
Mar 22, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கட்டிட மேஸ்திரி ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள், ஸ்கார்ப் டைபஸ் எனும் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, வெள்ளக்கல்பட்டி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், “மழை காலங்களில் மட்டும் பரவும் இந்த காய்ச்சலுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: One person died of scrub typhus viral fever!
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலாப் பயணிகளிடம் போதைக்காளான் விற்பனை- 5 பேர் கைது!

Next Post

முத்துக்குமாரசாமி கோவில் பால்குட ஊர்வலம் கோலாகலம்!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies