முத்துக்குமாரசாமி கோவில் பால்குட ஊர்வலம் கோலாகலம்!
Aug 8, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்துக்குமாரசாமி கோவில் பால்குட ஊர்வலம் கோலாகலம்!

Web Desk by Web Desk
Jul 15, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு முத்துக்குமாரசாமி கோவிலில், பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமி கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

விரதமிருந்த பக்தர்கள், பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாகச் சென்று முத்துக்குமாரசாமி கோவிலை அடைந்தனர்.

பின்னர், கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Muthukumaraswamy temple milk jug procession is a riot!
ShareTweetSendShare
Previous Post

ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழப்பு!

Next Post

தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு!

Related News

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

சென்னை : சிலிண்டர் வெடித்து தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்!

தனி நீதிபதியின் ஆணைக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்?

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

சீனா : தொங்கு பாலம் உடைந்து விபத்து – 5 பேர் பலி!

மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் : 4 அடி நீள ஆப்ரேஷன் சிந்தூர் ராக்கியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு!

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் : அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்!

22 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை : அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies