சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் சிறையில் அடைப்பு!
Sep 4, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் சிறையில் அடைப்பு!

Web Desk by Web Desk
Jul 15, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்காக 16 வயது சிறுமி ஒருவர் அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரிடம் மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் உறவினர் மகனான சரண் என்பவரை காதலித்து வந்ததும், சிறுமி கருவுற்றதால், அவரது பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது.

இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், சரணை கைது செய்த போலீசார் இரு பிரிவுகளின் கீழ் சிறையிலடைத்தனர்.

Tags: The person who made the girl pregnant is in jail!
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் செயலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Next Post

சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Related News

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

ஜோகோவிச் விளையாடியதை கண்டு ரசித்த தோனி!

ராஜஸ்தான் : வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies