சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! - சிபிஐ வழக்குப்பதிவு
Oct 21, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! – சிபிஐ வழக்குப்பதிவு

Web Desk by Web Desk
Jul 15, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக அம்மாநில அரசின் பரிந்துரையின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டாளர், தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அரசு உயர் பதவிகளை பெற்றுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டால், அரசு வேலைக்காக காத்திருந்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை போலீஸார் விசாரித்துவந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு பரிந்துரை செய்தது. இதன்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags: Chhattisgarh Public Service Commission Malpractice! - CBI case registration
ShareTweetSendShare
Previous Post

சேவை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது சமூக நீதிக்கு எதிரானது! – மருத்துவர் அகிலன்

Next Post

அதானி ஹிண்டன்பர்க் விவகாரம்- மறு ஆய்வு மனு தள்ளுபடி!

Related News

ஹாங்காங் : தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த விமானம் – இருவர் பலி!

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கர்நாடகா : மலை உச்சியில் உள்ள தேவிரம்மா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

Load More

அண்மைச் செய்திகள்

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies