அதானி ஹிண்டன்பர்க் விவகாரம்- மறு ஆய்வு மனு தள்ளுபடி!
Jun 26, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதானி ஹிண்டன்பர்க் விவகாரம்- மறு ஆய்வு மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதானி குழுமத்துக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஆதாயம் அடைவதற்காக பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி ஆதாயம் அடைந்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறுஆய்வு மனுவைப் பரிசீலித்ததில், ஏற்கெனவே பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவொரு தவறும் இல்லை என்று கூறி, மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: Adani Hindenburg case- review petition dismissed!
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! – சிபிஐ வழக்குப்பதிவு

Next Post

எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Related News

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகள் வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies