வேலூர் மாவட்டம், சங்கரன்பாளையம் அருகே போதை ஆசாமி சாலையின் நடுவே அமர்ந்து தேனீர் அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே அமர்ந்து பாடல்கள் பாடியவாறு தேனீர் அருந்தியுள்ளார்.
இதேபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் போக்குவரத்து துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளர்ன.