தேசிய ஆசிரியர்கள் விருது! - விண்ணப்பிக்க நாளை வரை நீட்டிப்பு!
Sep 1, 2025, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஆசிரியர்கள் விருது! – விண்ணப்பிக்க நாளை வரை நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Jul 17, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஆசிரியர்கள் விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர்கள் விருது 2024-க்கு ஆன்லைன் வாயிலாக,  தாமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  நாளை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் சுயமாக பூர்த்தி செய்த முழுமையான விண்ணப்பங்களை 2024, ஜூலை 21-க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் 2024, ஜூன் 27 முதல் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளமான http://nationalawardstoteachers.education.gov.in. – ல் பெறப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டத் தேர்வு வாயிலாக, 50 ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தினமான 2024, செப்டம்பர் 5-ம் தேதி, புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: National Teachers Award! - Extension until tomorrow to apply!
ShareTweetSendShare
Previous Post

சட்டநாதர் சுவாமி கோயில் சிறப்பு கோ பூஜை!

Next Post

பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்

Related News

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

ஷாங்காய் உச்சி மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

சேலம் : இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 250 பள்ளி மாணவர்கள்!

கன்னியாகுமரி : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு!

மத்திய பிரதேசம் : குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை – மக்கள் அச்சம்!

விழுப்புரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது!

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

மயிலாடுதுறை : கணவன் – மனைவி உறவு மேம்பட சிறப்பு நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies