கடந்த 7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகள் மீட்பு! - ரயில்வே பாதுகாப்புப் படை
Aug 9, 2025, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகள் மீட்பு! – ரயில்வே பாதுகாப்புப் படை

Web Desk by Web Desk
Jul 17, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் நன்ஹே ஃபரிஷ்டே’ மீட்பு நடவடிக்கைத் திட்டத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படை மீட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) ‘நன்ஹே ஃபரிஸ்டே’ (சிறு தேவதைகள்) என்ற மீட்பு நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்தி அதில் முன்னணியில் உள்ளது.

இது பல்வேறு இந்திய ரயில்வே மண்டலங்களில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை மீட்பதற்கான ஒரு பணியாகும். கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில் நிலையங்களலும் ரயில்களிலும் ஆபத்தில் இருந்த 84,119 குழந்தைகளை ரயில்வேப் பாதுகாப்புப் படை மீட்டுள்ளது.

‘நன்ஹே ஃபரிஸ்டே’ என்பது ஒரு மீட்பு நடவடிக்கை மட்டுமல்ல. ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இது ஒரு உயிர்நாடியான செயல்பாடாக உள்ளது. 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு அண்மைக் காலம் வரையிலான தரவு கிடைத்துள்ளது.

இது ரயில்வே பாதுகாப்புப் படையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை விளக்குகிறது. ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையுமே சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில்  இருப்பவர்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டு சவாலாக இருந்தது. இது இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்தது.  இந்த சவால்கள் இருந்தபோதிலும், ஆர்பிஎஃப் அந்த ஆண்டில் 5,011 குழந்தைகளை மீட்டது.

ரயில்வே 135 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்களை  அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (ஆர்பிஎஃப்) மீட்கப்பட்ட ஒரு குழந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 84119 children rescued in the last 7 years! - Railway Protection ForceRailway Protection Force
ShareTweetSendShare
Previous Post

தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் மனோகர் லால்!

Next Post

லட்சத்தீவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய மையமாக மாறும்! – ஜிதேந்திர சிங்

Related News

தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுக தான் காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது ஏன்? – அமித் ஷா விளக்கம்!

இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies