தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் மனோகர் லால்!
Sep 13, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் மனோகர் லால்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்திற்கு மத்திய அமைச்சர்  மனோகர் லால் சென்றார்.

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்  மனோகர் லால் இன்று (17.07.2024) கொல்கத்தாவில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் (டிவிசி) தலைமையகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

இந்த பொதுத் துறை நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், இந்நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள், நிதிப் பிரச்சினைகள் போன்றவை குறித்து விவாதித்தார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு டிவிசி-யின் வளர்ச்சியும், முன்னேற்றமும் முக்கியமானது என்று திரு மனோகர் லால் கூறினார்.

டிவிசி-யின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். டிவிசி அதன் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்குச் சந்தையில் இறங்கலாம் என்று அமைச்சர் மனோகர் லால் யோசனை தெரிவித்தார்.

Tags: Union Minister Manohar Lal inspected the headquarters of the Damodar Valley Corporation!
Share
Tweet
SendShare
Previous Post

பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்

Next Post

கடந்த 7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகள் மீட்பு! – ரயில்வே பாதுகாப்புப் படை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies