நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஏற்கனவே 541 எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 542 ஆக உள்ளது.