மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் - பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்
Sep 22, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Manikandan by Manikandan
Feb 5, 2026, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெ.பி.நட்டா, மக்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவையில் விவாதிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு விவகாரத்தையும் நுணுக்கமாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பக்குவமற்ற குழந்தை, அவையை முடக்கி வைக்க முடியாது என ஜெ.பி.நட்டா தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை முடக்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மக்களவை முடக்கப்பட்டால் உடனடியாக மாநிலங்களவையும் முடக்கப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார். கும்பல் கொலைகளை செய்தது காங்கிரஸ்தான் என அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் நடந்த டெய்லர் கொலை உள்ளிட்ட கடந்த கால சம்பவங்களை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜுன கார்கே கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

Tags: 2026 parlimentargumentNirmala SitharamanCongressmallikarjun khargebjp indiaJ.P.Nadda
Share
Tweet
SendShare
Previous Post

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

Next Post

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies