கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! - ஆளுநர் ஆர்.என்.ரவி
Aug 25, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Jul 24, 2024, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

1860 -ஆம் ஆண்டு ஜூலை 24 -ம் தேதி வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,

“இந்தியாவில், வருமானவரித்துறையின் பங்கு மிக சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “வருமானவரித்துறையில் நேர்மையாகவும், திறமையாகவும் பல அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்” என்றும் புகழாராம் சூட்டினார்.

Tags: The number of income tax payers has increased in the last 10 years! - Governor RN Ravi
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!

Next Post

நிர்மலா சீதாராமனுக்கு அஸ்ஸாம் முதல்வர் பாராட்டு!

Related News

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!

உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies