ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி காவிரி நீர் கர்நாடகம் திறக்கவேண்டும்! - காவிரி மேலாண்மை ஆணையம்
Sep 12, 2025, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி காவிரி நீர் கர்நாடகம் திறக்கவேண்டும்! – காவிரி மேலாண்மை ஆணையம்

Web Desk by Web Desk
Jul 24, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பங்கேற்றார். கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிவாசகன், “தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறினார். தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் வழங்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: Karnataka to open 45 TMC Cauvery water for August! - Cauvery Management Authority
ShareTweetSendShare
Previous Post

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்லது! – நடிகை சாக்ஸி அகர்வால்

Next Post

குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த தெலுங்கு இயக்குநர் ரவி ராஜா பினி செட்டி!

Related News

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies