கடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து வருவதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நீர்நிலைகளில் உள்ள ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாகவும், இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனால் மனிதர்கள் உட்பட பல உயிரினங்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.