ஒலிம்பிக் போட்டியின் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இவர் முதன்முதலாக கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
தற்போது நீடா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் உறுப்பினராக 2 முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கமிட்டியில் உள்ள நண்பர்கள் அனைவரும் தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.