நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
Jul 29, 2025, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

Web Desk by Web Desk
Jul 26, 2024, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது அமைப்பு ரீதியான பணித்திறமைகளை நினைவு கூர்ந்த பிரதமர், இதழியல் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,

“பிஜேபியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான பிரபாத் ஜாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது வேலைத் திறனும், நிறுவனத்தை வலுப்படுத்துவதில் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளேன்.

அவர் தனது பொது சேவைப் பணிகளுடன், பத்திரிகை மற்றும் எழுத்துத் துறையிலும் விலைமதிப்பற்ற பங்களிப்பை  வழங்கியுள்ளார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நேயர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister condoles the death of former Member of Parliament Prabhat Jha!
ShareTweetSendShare
Previous Post

16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்! – சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்

Next Post

கத்திபாரா மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies