இந்தியா – இலங்கை இடையேயான முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
இன்று பல்லகேலேவில் நடைபெறும் போட்டியில் இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.