நாமக்கல்லில் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
கரையாம்புதூரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இந்த தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு புதிய நீர்தேக்க தொட்டியை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.