பாரீஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் பங்கேற்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைசிமோன் பைல்சுக்கு ஏற்பட்டது. இதனிடையே பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
இதனை அவரது ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் சிமோன் பதக்கங்கள் உடன் நாடு திரும்புவார் என ரசிகர்கள் தெரிவித்தனர்.