கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பொருட்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டது.
குழித்துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 99-வது பொருட்காட்சி நடைபெற்றது. குழித்துறை நகராட்சி நடத்தும் இந்த பொருட்காட்சியை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்து செல்கின்றனர்
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீ பரவியது. இதனை கண்ட தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.