இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள் என ஈரான் அதிபர் அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் நடத்திய ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியின் படுகொலைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.