வயநாட்டில் வேலிடிட்டி முடிந்து ரீசார்ஜ் செய்யமுடியாத வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்கள் செல்போன் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் செய்யமுடியாத வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்கள் இலவச செல்போன் சேவையை ஏர்டெல் அறிவித்துள்ளது.
அதேபோல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.