கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை: இருவருக்கு வலைவீச்சு!
Sep 12, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை: இருவருக்கு வலைவீச்சு!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்மையநாயக்கனூர் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி என்பவர் தமது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த சிவா மற்றும் பாலு ஆகியோர் அழகர்சாமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags: A laborer was hacked to death: Two people were caught!
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகனம் ஓட்டும் ஹெல்மெட் அணிய வேண்டும்! – நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

Next Post

சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்க! – நீதிமன்றம்

Related News

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!

ஆஸ்திரேலியா : மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்த சூறாவளி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies