இருசக்கர வாகனம் ஓட்டும் ஹெல்மெட் அணிய வேண்டும்! - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்
Jul 11, 2026, 11:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருசக்கர வாகனம் ஓட்டும் ஹெல்மெட் அணிய வேண்டும்! – நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தயவுசெய்து ஹெல்மெட் அணிய வேண்டும் என நடிகர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், அந்தகன் திரைப்படம் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படம் என்று மக்கள் பார்ப்பதில்லை என்றும், திரைக்கதை சிறப்பாக உள்ள படங்களை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் கூறினார்.

மேலும், காலத்திற்கு ஏற்ப ஓடிடி தளங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறேன் எனக்கூறிய அவர், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

நடிகர் விஜய் அரசியலை தேர்வு செய்திருப்பது நல்ல விஷயம் என குறிப்பிட்ட நடிகர் பிரசாந்த், யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு துணையாக நிற்பேன் என தெரிவித்தார்.

Tags: Bikers must wear helmets! - Actor Prashant Request
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் வெற்றி பெற்றால் அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்குவோம்! – வட கொரிய மூத்த தூதர்

Next Post

கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை: இருவருக்கு வலைவீச்சு!

Related News

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies