இலங்கை கடற்படைக்கு ஓபிஎஸ் கண்டனம்!
Nov 15, 2025, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படைக்கு ஓபிஎஸ் கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான இலங்கை கடற்படைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருவதாகவும் தற்போது தமிழக மீனவரின் படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் வேண்டுமென்றே மோதி தமிழக மீனவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், அவர்களில் மலைச்சாமி என்ற மீனவர் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்துள்ளதாகவும் ராமசந்திரன் என்ற மீனவர் இன்னும் மீட்கப்படவில்லை என்ற செய்தி வருத்தமளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் இந்த செயல் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், இதுகுறித்து இலங்கை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: OPS condemns the Sri Lankan Navy!
ShareTweetSendShare
Previous Post

நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

Next Post

இருவாணிப்பழா ஆற்றின் மீது புதிய பாலம் அமைப்பு!

Related News

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies