பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம்! - தமிழ்நாட்டில் 5,70,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம்! – தமிழ்நாட்டில் 5,70,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 5,70,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் டோகான் சாஹு தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் டோகான் சாஹு,

மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் சமர்ப்பித்த திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், 22.07.2024 நிலவரப்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 118.64 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

இதில் 114.33 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதில் 85.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளுக்கு மத்திய அரசு ரூ.2.00 லட்சம் கோடி (தோராயமாக) நிதியுதவி வழங்குகிறது. இதில் ரூ.1.64 லட்சம் கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6,80,347 வீடுகள்  கட்டுவதற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டு, 6,63,430 வீடுகளுக்கு  அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளன. இதில் 5,70,294 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் ரூ. 11,185,30 கோடி  நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 10,135.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்

Tags: Prime Minister's Urban Housing Project! - 570294 houses have been built in Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட புதிய தடுப்பணை!

Next Post

இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies