இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு!
Aug 16, 2025, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்  என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர்  ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021, ஆகஸ்ட் 26  அன்று இஷ்ரம்  தளத்தை (eshram.gov.in)  தொடங்கியது. இது ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குகிறது. இஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த கணக்கு எண் மற்றும் இஷ்ரம் அட்டைகளை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும்.

26.07.2024 நிலவரப்படி, 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சுயமாக தாக்கல் செய்தல் அடிப்படையில் பதிவு செய்து இஷ்ரம் அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

இஷ்ரம் இணையத்தில் உருவாக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் eShram போர்ட்டல் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் பின்வருமாறு:

தளத்தில் பதிவு முழுமையாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. எந்தவொரு அமைப்புசாரா தொழிலாளரும், சுயமாக  தாக்கல்   அடிப்படையில் பதிவு செய்யலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்களை அறிய இஷ்ராமில் வகை செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் விவரங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதி இஷ்ரமில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் அந்தந்த கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் ஷவாரியங்களில் பதிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும் என மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர்  ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

Tags: More than 29.83 crore unorganized workers registered at the Ashram site!
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம்! – தமிழ்நாட்டில் 5,70,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன!

Next Post

மாநிலங்கள், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து நேரடியாக அரிசி வாங்கலாம்! :  பிரலாத் ஜோஷி

Related News

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies