பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! - ராஜ்நாத் சிங்
Aug 19, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Aug 2, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

விரைவாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத சேவைகளில் உள்ள வீரர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தற்சார்பு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் வீரர்களின் நலனுக்கு பங்களிப்பது உள்ளிட்ட தற்போதைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை பாராட்டினார்.

” ஆயுதப் படைகளுக்கும் அரசின் பிற துறைகளுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கிறீர்கள்.  என்று கூறினார். மேம்பட்ட செயல்திறனுக்காக திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, என்று அவர் கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்தில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும் பல துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் குழுவாக செயல்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் பணி முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பாதுகாப்புத் துறையை அமைச்சர் வலியுறுத்தினார். “அவர்களின் திறன்கள் அதிகரிக்கும் போது, அவர்களின் பணி முன்னேற்றம் மேம்படும் என்றும், மேலும் இந்த பணியாளர்கள் ஆயுதப்படைகளுக்கு சிறந்த ஆதரவை வழங்க முடியும், நமது பாதுகாப்பு முறையை வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

நேர்மை, ஒழுக்கம் மற்றும் சீரான தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ராஜ்நாத் சிங் பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.

Tags: rahul gandhi vs rajnath singhdefence minister rajnath singhrajnath singh speech todayminister rajnath singhrajnath singh defence ministerDefense Minister Rajnath Singhrajnath singh latest interviewDefense Achievements Recognized Globally! - Rajnath Singhrajnath singh liverajnath singh newsrajnath singh vs rahul gandhi in parliamentrajnath singh interviewrajnath singh vs rahul gandhirajnath singh latest newsrajnath singh speechrajnath singh on rahul gandhiRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்கள், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து நேரடியாக அரிசி வாங்கலாம்! :  பிரலாத் ஜோஷி

Next Post

பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை! – முதலமைச்சர் ரங்கசாமி

Related News

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies