கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக 98 மதகுகள் வழியாக காவிரியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து636 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட கிளை திறப்புகளில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.