கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
திற்பரப்பு அருவியில் தற்போது நீர்வரத்து சீராக உள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதில் தயக்கம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது.