நீதியை நிலைநாட்டுவதே குற்றவியல் சட்டங்களின் நோக்கம்! - அமித் ஷா
Oct 3, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே குற்றவியல் சட்டங்களின் நோக்கம்! – அமித் ஷா

Web Desk by Web Desk
Aug 4, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதியை நிலைநாட்டுவதே அண்மையில் நடைமுறைக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சண்டீகரில் குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்ட இ- சேவை மையத்தைத் தொடங்கிவைத்த அவர், நம்மை அடிமைப்படுத்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டிருந்தால், நாம் எப்படி சுதந்திர நாடாக விளங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று சட்டங்களும் இந்திய நாடாளுமன்றத்தில், மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

தண்டனை வழங்குவதைக் காட்டிலும் நீதியை நிலைநாட்டுவதே இந்த சட்டங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: amith sha latest newsjr ntr and amith sha meetingamith shah in karnatakaamith sha meets ramojiraoThe purpose of criminal laws is to uphold justice! - Amit Shahntr amith sha newsamith sha visti apAmith shaamith sha ap visitamith shahamith sha to visit apamith sha drawingamith sha enquiry onamith sha meetingmodi and amith sha planamith sha meets ntramith sha narendra modi
ShareTweetSendShare
Previous Post

ஐந்து அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

Next Post

2029-லும் மோடியே மீண்டும் பிரதமராவார்! – அமித் ஷா

Related News

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

அரிச்சுவடி ஆரம்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies