செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தப்பட்டது.
புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாமல்லபுரத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தாதர்.
அவரிடம் முதியவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பெண்ணி உறவினர்கள் அந்த முதியவரை கடுமையாக தாக்கினர்.