திமுக எம்பி தயாநிதி மாறனை, கைது செய்ய வேண்டும்! : நாராயணன் திருப்பதி
Aug 11, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எம்பி தயாநிதி மாறனை, கைது செய்ய வேண்டும்! : நாராயணன் திருப்பதி

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பி தயாநிதி மாறனை, கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்டம் அம்பத்தூர் தொகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக பதவி ஏற்ற மோடி அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்க மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

செய்தியாளரிடம் பேசிய அவர்,

பாஜகவின் மாவட்ட தலைவர் முதலமைச்சர் அவர்களை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழர் முதலமைச்சர் ஸ்டாலின், பொறுப்புள்ள முதலமைச்சர் என்றால் பாரதப் பிரதமர் அவர்களை தரக்குறைவாக பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனை முதலில் கைது செய்ய வேண்டும்.

மேலும் திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் பொது கூட்டங்களில் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசிய வருகின்றார்.  இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியாத கையால் ஆகாத அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் பா. ரஞ்சித்,  திருமாவளவன் போன்றவர்கள் இந்து மதங்களை தொடர்ந்து தவறாக பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஒரு அரசின் கையாளகத் தன்மை தான் காட்டுகிறது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் இந்த நாடு அமைதியாக இருக்கும்.

அண்ணாமலை பதவி பறிபோகும் என பேசி வருபவர்கள் மத்தியில் 2026 -ல் அவரின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார்.

Tags: DMK MP Dayanidhi Marana should be arrested! : Narayanan Tirupati
Share
Tweet
SendShare
Previous Post

ஆடிப்பூரம் தேர் திருவிழாவை முன்னிட்டு சீர் புறப்பாடு நிகழ்ச்சி!

Next Post

விவசாயிகளின் நலனில் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை! – இயக்குநர் தங்கர் பச்சான் குற்றச்சாட்டு

Related News

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies