பிரபல டென்னிஸ் வீரரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில், “லியாண்டர் பயஸை மரியாதை நிமித்தமாக சந்தித்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்த்ள்ளார். மேலும், பயஸ் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.