மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதையொட்டி, ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies