சேலத்தில் உள்ள போலீஸ் கிரிப்ட்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கலந்து கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக கோவை புறப்பட்டு செல்லும் வழியில் சேலத்தில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.