பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஹெராவத்துக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் இவருடையை வெற்றியால் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் பாரம்பரியத்தை இந்தியா மேலும் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.
இதே போல, பிரதமர் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில், வீரர் அமன் ஷெராவத் பதக்கம் வென்றதன் மூலம் அவருடைய அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. எனவும் இந்த அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுவதாகவும் தெரிவித்து